Wednesday, 6 February 2013

இட ஒதுக்கீடு கேட்கும் அரேபிய அடிமைகளே

Photos of You


இட ஒதுக்கீடு கேட்கும் அரேபிய அடிமைகளே, உங்களுக்கு இதயமில்லையா ?

இட ஒதுக்கீடு என்பது ஹிந்துக்களில் ஜாதியை அடையாளமாக்கி பல நூறு ஆண்டுகள் அவர்களை ஒதுக்கி வைத்ததற்காகவும், அவர்களின் வாழ்வுரிமையை பறித்ததற்காகவும் ஈடுசெய்ய வழங்கப் படுகிறது.

அந்நிய படையெடுப்பகளால் ஏற்பட்ட கலாச்சார சிரழிவின் விளைவால் ஆயிரக்கணக்கான ஜாதிகள் இந்தியாவில் ஏற்பட்டன. சில ஜாதிகள் ஒதுக்கப்பட்டனர், சிலர் அடக்க பட்டனர். அவர்களுக்கு நியாயம் வழங்கி அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவே இட ஒதுக்கீடு எனும் கொள்கை. அப்படிப்பட்ட தாழ்த்த பட்டவர்களுக்கான‌ இட ஒதுக்கிட்டை தட்டி பறிக்கலாமா நீங்கள் ?

இந்தியாவில் பல நூறு ஆண்டுகள் நசுக்கப் பட்ட அவர்களும், இந்தியாவை பல நூறு ஆண்டுகள் நசுக்கிய‌ நீங்களும் ஒன்றா ?

உங்களை அறிவு ரீதியாக முன்னேறாமல் யாராவது தடுத்தார்களா ? உங்களை அடிமையாக்கி யாராவது வைத்தார்களா ? நீங்கள்தானே மற்றவரை அடிமையாக்கி எழுநூறு ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டீர்கள் ?

ஒரே ஒரு முறை மனசாட்சியோடு சொல்லுங்கள், நீங்கள் முன்னேறாமல் இருப்பதற்கு காரணம் உங்களை யாராவது அடக்கி ஆண்டதா இல்லை உங்கள் பழங்காலத்து பாலைவன அரேபிய சிந்தனைகளா ?

குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு, தரமான கல்விக்கு எதிர்ப்பு, பெண் சுதந்திரத்திற்கு எதிர்ப்பு போன்ற சௌதிய சித்தாந்தங்கள் தானே இன்று பெரும்பாலான உங்களை செருப்பு கடையிலும், வாட்சு கடையிலும் உட்கார வைத்துள்ளது ? 

கினற்றுக்குள்ளேயே வாழ்ந்து, கின‌ற்றையே புகழ்ந்து கொண்டு நீங்கள் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் போக்கை மாற்றாமல் இருந்தால் எப்படி வரும் பொருளாதார முன்னேற்றம் ?

எண்ணிக்கையில் உங்களை பெருக்கி கொண்டு நீங்கள் இந்த ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகளை வேண்டுமானால் ஆட்டி படைக்கலாம், ஆனால் அறிவும் அகண்ட சிந்தனையும் கொண்ட அறிஞர்களிடம் உங்கள் ஆளுமை செல்லாது.

அதுசரி அறிஞர்களும் விஞ்ஞானிகளும் தான் உங்களுக்கு தேவையே இல்லையே ?
 — with Periyanaickenpalayam Bjp, Swami Vidyananda, Rss Vignesh Yadav, Vinodh Akkalraj, Manutd Guru, Praveen Npk Kumar, Bjp Sakkudisrinivasan Yadav, Venkatesh Kannaveera, Jamal Mydeen, Yuvaraj Bjp, Raj Chennai, Bjp Marthandam, Yuva Sakthi Senthil Kumar, Karthik Prabhu, Bjp Tirupur, Gobi Kannan,Bjp Coimbatore Thondamuthur Mandal and Rss Madurai.
Like ·  ·  · Share · Monday

No comments:

Post a Comment