Swami Vidyananda's Photos

நபிகள் நாய்கத்தின் போர்வீரரான அபு சயீத் (ரலி) ஒரு அக்கறையாக இந்த பெண் போர்க்கைதிகளை கற்பழிக்கலாமா என்று கேட்கிறார்.
.......................... ஹதீஸ் 2229. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!அதாவது விந்தை உள்ளே செலுத்த வேண்டும்) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள். (பார்க்க: பின்குறிப்பு) Volume :2 Book :34 http:// .......................... நபிகள் நாய்கத்தின் போர்வீரரான அபு சயீத் (ரலி) ஒரு அக்கறையாக இந்த பெண் போர்க்கைதிகளை கற்பழிக்கலாமா என்று கேட்கிறார். அவருக்கு அந்த பெண்கள் அன்றுதான் தன் கணவன்மார்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் கொல்லப்படுவதை கண்ணால் பார்த்திருக்கிறார்கள். அன்றே நபிகள் நாய்கத்தின் போர்வீரர்கள் அந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்களுக்கு இன்பம் தருகிறார்கள். இந்த வேளையில் அபு சயீத் (ரலி) அவ்ர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. இந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், இந்த பெண்களை விற்று பணம் பண்ண முடியாதே என்று கவலைப்படுகிறார். ஒரு குலத்தார் மீது போர் தொடுத்து அவர்களது ஆண்களை கொன்று பெண்களை சிறைபிடிக்க வேண்டும் என்பது நபிகள் நாய்கத்தின் வழிமுறை. நபிகள் நாய்கம் என்ன அறிவுரை சொல்கிறார் என்று சிந்திக்க வேண்டும். ”அடே பதர்களே.. இன்றுதான் கணவனை இழந்திருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். இன்றுதான் பெற்ற தந்தையை இழந்திருக்கிறார்கள். அவர்களை போய் கற்பழித்து அடிமையாக விற்கிறேன் என்று சொல்கிறாயே உனக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை! ”இந்த பெண்களை கற்பழிக்கிறேன். உள்ளே விடலாமா? வெளியே விடலாமா? என்று கேட்கிறாயே? நீ ஒரு மனுஷனா? இதற்காகவா நீ மனிதனாக பிறந்தாய்? உன் மனைவியிடம் போய் உடலுறவு கொள். போரில் தோல்வியடைந்தால் என்ன? அவர்கள் மனிதர்கள் இல்லையா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை! “அடே நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளே.! நான் இந்த காலத்துக்கு மட்டுமா போதனை கொடுக்க வந்தேன்? இனி வரும் காலம் அனைத்துக்கும் போதனை கொடுக்க வந்தேன். இதே ஆட்கள் நம்மை கைப்பற்றினால் நம் பெண்களை இதே போல கற்பழிப்பார்கள். அது உண்மைதான். அது காட்டிமிராண்டி வழக்கம். நாம் நாகரிகமான புதிய மதத்தில் இருக்கிறோம். அந்த மதத்தில் இது போன்ற காட்டிமிராண்டித்தனமான செய்கைகளுக்கெல்லாம் இடமில்லை. இவர்களை மரியாதையாக கண்ணியமாக நடத்துங்கள். இவர்களை அடிமைகளாக விற்காதீர்கள். அவர்கள் பெண்கள். அவர்கள் நம்மோடு போர்புரியவில்லை. அவர்களது கணவன்கள், பெற்றோர்கள் குழந்தைகள் நம்மோடு போர் புரிந்தார்கள் தோற்றார்கள் இறந்தார்கள். ஆனால் இந்த பெண்கள் என்ன தவறு செய்தார்கள்? . அதற்காக இவர்களை கற்பழிப்பதோ இவர்களை அடிமைகளாக்கி விற்பதோ தகுமா? இந்த பெண்களே நம்முடன் போரிட்டாலும், இவர்களை அவமரியாதை செய்வதோ கற்பழிப்பதோ தகுமா? அது நாகரிகமானதா? பண்பாடுள்ள விஷயமா? இவர்களை கற்பழிப்பவன் கேடுகெட்டவனிலும் கேடுகெட்டவனாயிற்றே. நாம் செய்யக்கூடாது. இவர்களை க்ளங்கப்படுத்தாமல் அனுப்பி வையுங்கள். அந்த பெண்களை கவுரதையாக அனுப்பி வையுங்கள். அவர்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். அவர்கள் யாரை கணவராக எடுத்துகொள்கிறார்களோ அவர்களிடம் செல்லட்டும். அந்த பெண்கள் தனியாகவே இருக்க விரும்பினாலும் இருக்கட்டும். அவர்களை அடிமையாக விற்பது மனித அறத்துக்கே எதிரானது. இறைவனின் முன்னால் மனிதர்கள் எல்லோருமே சமம். அப்படியிருக்கும்போது ஒரு மனிதனின் அடிமையாக இன்னொரு மனிதன் இருப்பது தகுமா?” என்றா நம் நபிகள் நாயகம் சொன்னார்? இல்லவே இல்லை! அவர்கள் என்ன சொன்னார்கள்? அந்த பெண்களை எப்படி கற்பழிக்க வேண்டும் என்றல்லவா நமது நபிகள் நாயகம் அறிவுரை வழங்குகிறார்! சிந்தியுங்கள்! “அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? உச்சகட்டத்தில் ஆண் குறியை வெளியே எடுத்து விந்தை கொட்டக்கூடாது என்று ஒன்றுமில்லை. ஆனாலும் அப்படி செய்யாமலிருப்பதே மேலானது. அதாவது அந்த பெண்ணின் கருப்பைக்குள் உங்கள் விந்தை அனுப்புவதே மேலானது. ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” ஆஹா…! |
No comments:
Post a Comment