Swami Vidyananda's Photos
![]() |
ஓரின சேர்க்கை"க்கு இஸ்லாத்தில் ஆதரவு ? .......................... DEC 2, இன்றைய தினம் (02/12) காலை 8.30 மணிக்கு "தந்தி டிவி"யின் "360"- உலகை சுற்றி நிகழ்ச்சியில், "ஓரின சேர்க்கை"க்கு இஸ்லாத்தில் ஆதரவு பெருகிவருவதாக, செய்திகளையும்- காட்சிகளையும் காண்பித்தது. அதுமட்டுமல்லாமல், ஒரு பெரிய பள்ளிவாசலை காண்பித்து - அங்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் காட்சிகளை விரிவாக காண்பித்து, அவர்கள் அனைவரும் ஓரின சேர்க்கையாளர்கள் என்றும், ஓரின சேர்க்கையாளர்கள் தங்களுக்கென்று தனியாக பிரம்மாண்டமான பள்ளிவாசலை கட்டி அதில் தொழுது வருவதாகவும் கூறுகிறது "தந்தி TV".................. |
No comments:
Post a Comment